dravidan61
என்னை ஏன் முறைக்கிறாய் எண்ணத்தில் என்ன நினைக்கிறாய் கன்னத்தை அழகாக கருவிழியை மணியாக என்னதான் நினைக்கிறாய் எப்படி என்னை நெருங்கினாய் ஏன் உறிரை பறிக்கிறாய் கண்ணனே அழகனே என்னை மறந்திடு சாகிறேன்
dravidan61
தனியாக இருக்கின்றேன் தனிமையில் வாடுகின்றேன் துணையாக நீ கிடைத்தால் தொட்டுவிட நீ நினைத்தால் பனியாக வந்திடு பரவசத்தை தந்திடு இல்லைனில் என்னை மறந்திடு நிம்மதியாவது தந்திடு என்னை மறந்திடு
dravidan61
உன் திறேண்டேளுந்த மார்பும் தேகிட்டாத புன்சிரிப்பும் உருண்டதுபோல் கண்களும் இதழ் உறிஞ்ச துடிக்கும் இதழ்களும் நிலவை போன்றதுன் முகமும் இனிப்பான வார்த்தைகளும் எனது இளமையை தேடுகின்றன உன்னை காணும்போதெல்லாம்
dravidan61
முத்தமிடும் நேரமிது சத்தம் போடாதே முடிந்ததும் சொல்லுகிறேன் முறையாக அழைக்கிறேன்பொறுத்துக்கொள்
dravidan61
இதயத்தில் தங்கிவிடு இமைகளை மூடி கொள்கிறேன்
dravidan61
நீ பேசாத நாட்களில் நான் துடித்துகொண்டிரிக்கிறேன் ! உன்னை காண்பதற்கு ,நாட்களை இழந்துகொண்டிருக்கிறேன் நான் சாவதற்கு ! என்னவென்று சொல்லிவிடு ,நிம்மதியாக உயிர் பிரிவதற்கு ,இன்னும் ஏன் மௌனம் சொல்லிவிடு
dharshi
சித்தர்கள் இராச்சியம்.... அடுத்த கட்டத்தில்!!
http://goo.gl/fBfB2
dravidan61
இத்தனை நாளை எங்கிருந்தாய் ? ஏக்கமாய் உள்ளேன் ! பூக்கிற காலம் வரும்முன் பிள்ளயை பார்க்கலாம் வாடா ! பார்ப்பவர் கண்களில்படாமல் பகிர்திடலம் வாடா,தோற்பதில்லை நம் முயற்சி தொடகிடலம் வாடா !!!
dravidan61
மேகமும் உரச ,மின்னலும் உரச ,தாகமும் உரச ,தனிமையும் உரச, ஏன் இன்னும் மௌனம் இணைதிடலாம் ஏன் இன்னும் தாமதம் சரிதானே ? மழைவரபோவுது ,மனிதனவெனும் வரும் முன் சீக்கிரம் வாடா உன் செளுமையைதாடா >>.......